Dr Sittambalam Rajasundaram
Retired General Practitioner
Age 72
Tribute
Rest in Peace
Dr Sittambalam Rajasundaram
1951 -
2023
அவன்தான் மனிதன் என்பதற்கிணங்க ஒருமனிதன் எப்படி நல்லவனாக, பண்புள்ளவனாக, கனிவானவனாக, பிறர்நலத்தில் சிரத்தையுள்ளவனாக வாழவேண்டுமோ, அப்படி வாழ்ந்தீர்கள் ஐயா. எனது வாழ்வில் சந்தித்த ஒரேயொரு பூரணமனிதனாக உங்களை பார்க்கின்றேன். வார்த்தைகளினால் விபரிக்கமுடியாத சோகத்தில் துடிக்கின்றோம், உங்கள் நினைவு எமது உயிர் பிரியும்வரை எம்மை விட்டு அகலாது, மேலும் உங்கள் இழப்பு லண்டன் சிவன்கோவிலுக்குமட்டுமல்ல, எமது மக்களுக்கும் ஒரு பேரிழப்பு. நீங்கள் அருணாச்சலேஸ்வரனின் பாதாரவிந்தத்தை நேரே சென்றடைந்துவிட்டீர்கள் என்ற நம்பிக்கையில் எங்களை தேற்றிக்கொள்கின்றோம். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
Write Tribute
Shocked and saddened to hear of Dr Raja passing today. He was a truly amazing doctor and helped support our family from babies through to teenagers. Always there to listen, even after his...