யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் இராஜரட்ணம் அவர்கள் 29-03-2019 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் ஆச்சித்தாய் தம்பதிகளின் ஆசை மகனும், குமாரசாமி பூங்காவனம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நித்தியலட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
தேவகி, மயூதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இரகுநாதன்(கொழும்பு), காலஞ்சென்றவர்களான கந்தசாமி, தியாகராஜா, வேலுப்பிள்ளை, துரைராசா, தனபாலன், நித்தியானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயசிங்கம், கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தவமணி, தவராசா, திருச்செல்வம், பொன்மலர், அருந்தவம், பூமலர், சாந்தா, மனோன்மணி, காலஞ்சென்றவர்களான இரத்தினம், விஜயலட்சுமி, சரஸ்வதி, குகவதனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மிலானி, அனுஷ்கா, கவிஷ்னா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mourning with family. May your soul rest in peace Sitthappah.