மரண அறிவித்தல்
பிறப்பு 09 FEB 1942
இறப்பு 16 JUL 2021
கலாநிதி சிற்றம்பலம் ராஜலிங்கம்
இளைப்பாறிய தலைமை வைத்திய அதிகாரி - அச்சுவேலி போதனா வைத்தியசாலை
வயது 79
கலாநிதி சிற்றம்பலம் ராஜலிங்கம் 1942 - 2021 யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, கோப்பாய், கொழும்பு வெள்ளவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் ராஜலிங்கம் அவர்கள் 16-07-2021 வெள்ளிக்கிழமை அன்று அச்சுவேலியில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை அன்னபூரனம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

மகிந்தன், காலஞ்சென்ற கிருசாந்தி, ரூபதர்சினி, காண்டீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அன்னபாக்கியம், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், ரத்தினலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிதர்சினி, முகுந்தன், கார்த்திகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஷமிரன், ஷாருகன், நிலக்‌ஷிகா, ஹர்ஷிகா, கிருஷிகா, யஸ்விகா, கிருத்தீஷ் மற்றும் டினுஷிகா ஆகியோரின் ஆருயிர் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-07-2021 திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

காண்டீபன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos