

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஜெயகாந்தி சிற்றம்பலம் அவர்கள் 20-01-2025 திங்கட்கிழமை அன்று ஐக்கிய அமெரிக்கா New York இல் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம்(காந்தி) நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு நான்காவது புத்திரரும், சரவணமுத்து கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விக்னேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான ராதாகாந்தி, வனிதாகாந்தி மற்றும் லலிதாகாந்தி, லதாகாந்தி, பிரபாகாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிகாரிக்கா, ஆர்த்திகா, கிருத்திக் ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
கலா, காலஞ்சென்றவர்களான தில்லைநடராஜா, அரியரெட்ணம் மற்றும் புஸ்பகாந்தன், மித்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, ஜெகசோதிமலர், சிறிஸ்கந்தராஜா, சத்திகுமார் மற்றும் செல்வமணி(ராணி), ஆனந்தவடிவேல், பேபிசறோஜா(பேபி), நித்தியானந்ததேவி(தேவி), உதயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜேசன், யோசுவா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
கஜானன் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,
சஞ்சீவ்காந்தி, சுகிர்தாகாந்தி, நிருத்திக்காகாந்தி, பிருந்தாகாந்தி, வர்ணாகாந்தி, நிசாகாந்தி, றசீலா, மயூரி ஆகியோரின் அன்பு மாமாவும்,
சாஸ்மி, விஹர்த்வித்(விகான்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Live Streaming link: Click here
Meeting
ID: 820 4532 3273
Password: 1122
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 25 Jan 2025 4:00 PM - 9:00 PM
- Sunday, 26 Jan 2025 9:00 AM - 10:00 AM
- Sunday, 26 Jan 2025 10:00 AM - 11:00 AM
- Sunday, 26 Jan 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Deep Hearty condolence to all in the family.