Clicky

16ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 01 MAY 1955
இறப்பு 28 OCT 2010
அமரர் சிற்றம்பலம் ஜெயசிங்கம்
வயது 55
அமரர் சிற்றம்பலம் ஜெயசிங்கம் 1955 - 2010 கரவெட்டி கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கரவெட்டி கிழக்கு கவுந்திலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிற்றம்பலம் ஜெயசிங்கம் அவர்களின் 16ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 31-10-2026

அன்புத் தெய்வமே எங்கள் ஆருயிர் அப்பாவே
 அன்போடும் பண்போடும் அயாரமல் காத்தவரே!

16 ஆண்டு ஆனதுவோ அப்பா
 நீங்கள் இன்றி ஆறாத் துயரில்
 நாம் அனுதினமும் தவிக்கின்றோம்.
 ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும்
 அப்பா உங்கள் அன்புக்கு அது ஈடாகுமா
 எல்லாம் இருந்தென்ன எம்மோடு நீங்களின்றி
 இதயம் கனக்கிறது எழுதிய விதி எண்ணி
 நேற்றுபோல் எல்லாமே நெஞ்சுக்குள் நிக்குதய்யா

நித்தம் உமைநினைத்து சித்தமும் துடிக்குதய்யா
 காலங்கள் விடைபெறலாம் ஆனாலும்
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த நினைவுகள்
 ஒருபோதும் அகலாது
வலிகள் சுமந்து விழிகள் நனைந்து வாழும்
நாள் முழுக்க உம்மை நினைந்து
வாழும் உங்கள் குடும்பத்தினர்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

அன்னாரின் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள் மற்றும்
பேரப்பிள்ளைகள்: நவிஷன், திவோஷன், திஷோன், நிதுரா, ஆதிரா, ஜெஸ்வின்

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices