கிளிநொச்சி முரசுமோட்டை பழைய கமத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சித்தர் வேலாயுதபிள்ளை அவர்கள் 06-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சித்தர் சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மகனும், முருகர் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சஞ்சயன் மற்றும் சஞ்சீவன்(பெல்ஜியம்), றோஜிதா(லண்டன்), சதுர்சன்(சதுக்குட்டி- முரசுமோட்டை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிந்துஜா(பெல்ஜியம்), நிறஞ்சன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆதிரன், ஆரணி, ஆருசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
தவமனி(முரசுமோட்டை), சிதம்பரநாதன்(முரசுமோட்டை), செல்லம்மா(ஓய்வுபெற்ற ஆசிரியை- முரசுமோட்டை), செல்வராசா(முரசுமோட்டை) சிவபாக்கியம்(முரசுமோட்டை), யோகராசா(நோர்வே), வசந்தாநிதி(முரசுமோட்டை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஸ்பவதி(முரசுமோட்டை), செல்வராசா(முரசுமோட்டை), தனலட்சுமி(முரசுமோட்டை), மகேந்திராசா(முரசுமோட்டை), ரவிச்சந்திராசா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-02-2024 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, மு.ப 10:00 மணியளவில் முரசுமோட்டை ஐயன்கோவிலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
By Nalliah Kerupagaran Family from London, UK.