Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 16 DEC 1950
மறைவு 03 NOV 2022
அமரர் சித்திவிநாயகி ரத்தினம்
ஓய்வு பெற்ற ஆசிரியை
வயது 71
அமரர் சித்திவிநாயகி ரத்தினம் 1950 - 2022 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சித்திவிநாயகி ரத்தினம் அவர்கள் 3-11- 2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் விமலநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

துர்க்கா(ஜேர்மனி), கோகிலசாந்தி(பிரித்தானியா), தர்ஷி, தர்ஷிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயராஜ்(ஜேர்மனி), அகிலன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 05-11-2022 சனிக்கிழமை அன்று தெஹிவளை பீரிஸ் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 07-11-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் தெஹிவளை மாநகரசபை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:-

வீடு - குடும்பத்தினர்
Mobile: +94776106418/ +94752327985 


தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices