Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 16 DEC 1936
மறைவு 26 AUG 2023
அமரர் சித்திதேவி அருள்ராஜா 1936 - 2023 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு தண்ணீரூற்று, கொழும்பு, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சித்திதேவி அருள்ராஜா அவர்கள் 26-08-2023 சனிக்கிழமை அன்று கனடாவில் அமரத்துவம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை சிவபாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான சோமநாதர் குணநாயகி தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற அருள்ராஜா சோமநாதர்(பொறியியலாளர், Walker 's & Son 's) அவர்களின் பாசமிகு துணைவியும்,

நரேந்திரன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

கவிதா அவர்களின் அன்பு மாமியாரும்,

அஞ்சலி, பிரியங்கா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

காலஞ்சென்றவர்களான புத்தி தேவி(சீதா), ஆனந்தராஜா மற்றும் விக்கினராஜா, ஸ்கந்தராஜா, உருத்திரமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விஜயநாதன், புஷ்பவதி, தவபாக்கியம், அருந்தவமலர், விவேகானந்தராணி ஆகியோரின் அருமை மைத்துனியும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Sithidevi Arulrajah sadly passed away on Saturday August 26, 2023 in Canada.

She is the eldest daughter of late Mr. Rajadurai and Mrs. Sivapakiyam Rajadurai.

She is also the lovely daughter-in-law of the late Mr. Somanader and Mrs. Gunanayaki Somanader.

Beloved spouse of the late Arulrajah Somanader(Engineer at Walker's & Son's).

Loving mother of Narenthiren, and mother in law to Kavitha.

She is a doting grandmother to her two granddaughters Anjalee and Preanka.

She was the beloved sister of the late Puthidevi(Sitha) and Anantharajah.

She is missed by her living siblings Vignarajah, Skantharajah, Urutheramoorthy.

She is a lovely sister-in-law to Wijeyanathan, Pushpavathy, Thavapakkiyam, Arunthavamalar and Vivehanantharani. 

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

நரேன், கவிதா - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Cecil ,Gershon, Ruth, Kuman, Ashven, Adam and Logini Daniel From London.

RIPBOOK Florist
United Kingdom 1 year ago

Photos

Notices