
கிளிநொச்சி பளையைப் பிறப்பிடமாகவும், கரியாலை நாகபடுவானை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரி கந்தசாமி அவர்கள் 10-08-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரி கற்பகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகமுத்து, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரலீலா(சந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,
அமரசிங்கம், தனபாலசிங்கம், நேசமலர்(தேவி), காலஞ்சென்றவர்களான ராஜலிங்கம், செல்வமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருஷ்ணானந்தம், செல்வராஜா, வசந்தியமாலா, சற்குணராஜா, வசந்தகுமாரி, சந்திரகுமாரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஜயராதா, சிவகணேஷ்(றதன்), விஜயரதிகா, விஜயரேகா, ராகுலதாஸ்(றாகுலன்), கோகுலதாஸ்(கோகுலன்), கோபிதாஸ்(கோபி), நிலாதாஸ்(நிலா), ஜெயந்தீஸ்(ஜதீஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுவேந்திரராஜா, லக்சுதயாழினி, குணசேகரம், ஜெயாகரன், கலையரசி, கஜிதா, சரணியா, தமிழ்பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துர்வினா, துர்ஷிகா, அஜிந்தன், அக்ஷயன், மானிசா, அதிரா, அவிரா, மான்வி, அகன், இலன், சாணவி, அகேனா, வெண்பா, இமையா, ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-08-2023 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் 327, கரியாலை நாகபடுவானை பல்லவராயன் கட்டு என்னும் முகவரியில் நடைபெற்று கரியாலை நாகபடுவான், பல்லவராயன் கட்டு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details