Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 28 MAY 1936
விண்ணில் 28 JAN 2024
அமரர் சிதம்பரப்பிள்ளை சுப்பிரமணியம்
வயது 87
அமரர் சிதம்பரப்பிள்ளை சுப்பிரமணியம் 1936 - 2024 கரவெட்டி கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளை, வவுனியா, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரம்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை அன்னபூரணம் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கணேசநாயகி அவர்களின் அருமைக் கணவரும்,

காலஞ்சென்ற சாந்தினி சுந்தரமூர்த்தி, குமுதினி(கனடா), பகீரதி(ஜேர்மனி), மாதினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நந்தகுமார்(கனடா), சுதேந்திரன்(ஜேர்மனி), தயாபரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிராம், கிருத்திகன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

சிவபாக்கியம்(சின்னமணி), மகேஸ்வரி(கிளி) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

சிவப்பிரகாசம், சிவலிங்கராஜா, நவமணிதேவி, வசந்தாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr. Sithamparapillai Subramaniam who was born in Karaveddy and was a resident of Mulliyawalai, Vaunia and Canada passed away peacefully on January 28th, 2024.

He was a loving son of late Sithamparapillai and Annapooram.

He was a loving son-in-law of Sithamparapillai and Vallipillai.

Beloved husband of Ganeshanayaki.

Loving father of Late Santhiny Sundaramoorthy, Kumuthiny(Canada), Baheerathy(Germany), Mathiny(Sri Lanka).

Loving father in law of Nandakumar(Canada), Suthenthiran(Germany, Thayaparan(Sri Lanka).

Loving Grandfather of Abbiraam and Kiruthigan.

Loving Brother of Sivapakium(Sinnamani - Sri Lanka), Maheswary(Kili - Sri Lanka).

Loving brother in Law of Sivapragasam, Sivalingarajah, Navamanythevy, and Vasanthathevy.

The notice is provided for all families, relatives and friends.

Live streaming link: Click here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

குமுதினி நந்தகுமார் - மகள்
நந்தகுமார் - மருமகன்
பகீரதி சுதேந்திரன் - மகள்
மாதினி தயாபரன் - மகள்