யாழ். மீசாலை வடக்கு புத்தூர்ச் சந்தியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி Civic Center ஐ வதிவிடமாகவும், ஜேர்மனியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை வேலுப்பிள்ளை அவர்கள் 24-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை பரமேஸ்வரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பூரணம்(கட்டைப்பிராய்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராஜராஜேஸ்வரி(பேபி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அமிர்தவாணி(சுவிஸ்), கலாவாணி(ஜேர்மனி), சிவேசனராஜ்(பிரித்தானியா), அருள்ராஜ்(இலங்கை), லலிதவாணி(இந்தியா) ஆகியோரின் அருமைத் தந்தையும்,
சிவகுமார், விக்கினேஸ்வரன், கெளசலா, சந்திரிகா, சபீசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான வாரித்தம்பி, சிவஞானம், பூபதி மற்றும் யோகம்மா, இந்திராணி, திருச்செல்வம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், தனலக்சுமி, தனபாலசிங்கம், சுந்தரம், குமாரசாமி மற்றும் சுந்தரலிங்கம், சாவித்திரி, லீலாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுலக்சன், லக்ஷிகா, விதுஷன், வினிதன், விஸ்ணுகன், மலர்சிகா, வேதிகா, அபிசன், வளர்நிலா, புகழினியன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Dear sivesanna & Family “I hope it comforts you to know that your grief is shared by all of us who knew your dad. He was a wonderful man and he will be sorely missed” “Words cannot describe what We...