Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 23 FEB 1964
மறைவு 05 OCT 2023
திரு சிதம்பரப்பிள்ளை சுந்தரேஸ்வரன் (ஜெயகிருஷ்ணா)
பிரபல வர்த்தகர், உரிமையாளர்- ஜெயகிருஷ்ணா Hardware, சுன்னாகம்
வயது 59
திரு சிதம்பரப்பிள்ளை சுந்தரேஸ்வரன் 1964 - 2023 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் ஐயனார் கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை சுந்தரேஸ்வரன் அவர்கள் 05-10-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வீரசிங்கம், செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கீதாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

நிதீசன்(சுவிஸ்), பானுஜா(SLIIT பல்கலைக்கழகம்- கொழும்பு), சுகேசன்(சென் ஜோன்ஸ் கல்லுாரி A/L 2024) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற விக்கினேஸ்வரி மற்றும் விக்னேஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற மகேஸ்வரன் மற்றும் சிவனேஸ்வரன்(சுவிஸ்), யோகேஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவானந்தராசா(இளைப்பாறிய மின்சார சபை உத்தியோகத்தர்- சுன்னாகம்), விஜயராணி(கனடா), அருட்செல்வி(சுவிஸ்), சிவமலர்(சுவிஸ்), கலாஜினி(கொலண்ட்), துர்க்காஜினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

Live link : Click here

வீட்டு முகவரி
இல.05, ஐயனார் கோவில் வீதி,
சுன்னாகம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

Photos

Notices