மரண அறிவித்தல்

Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை பத்மநாதன் அவர்கள் 18-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை சொர்ணரத்தினம் தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்ற புவனேந்திரன், லீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றோகினி(இளைப்பாறிய ஆசிரியை- இணுவில் மத்திய கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேகா, சஞ்ஜீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்