Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 JAN 1963
இறப்பு 09 JAN 2024
அமரர் சிதம்பரநாதர் ஏகாம்பரநாதன்
நொத்தாரிஸ் லிகிதர்
வயது 61
அமரர் சிதம்பரநாதர் ஏகாம்பரநாதன் 1963 - 2024 வரணி, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரநாதர் ஏகாம்பரநாதன் அவர்கள் 09-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரநாதர், வள்ளிநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இளையதம்பி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சோதிமலர்(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவஞானவதி(பிரான்ஸ்), சிவமலர்(சுவிஸ்), சிவராசமலர்(இலங்கை), சிவராமலிங்கம்(பிரான்ஸ்), சிவரஞ்சிதமலர்(இலங்கை), சிவாசினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற கந்தசாமி, வினாயகமூர்த்தி, கோகிலதர்சினி, திருவாசகன், நந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-01-2024 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் குடமியன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: சகோதரர்கள்

தொடர்புகளுக்கு

சிவா - சகோதரன்
சிவஞானவதி - சகோதரி
சோதிமலர் - மனைவி

Summary

Photos

No Photos

Notices