யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் தருமநாயகி அவர்கள் 25-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தருமலிங்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சரவணமுத்து செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிதம்பரநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
தாட்ஷாயினி(மீரா- சுவிஸ்), பவதாரணி(மதுரா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செந்தில்செல்வம், வசந்தி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
செந்தில்குமரன்(சுவிஸ்), அருள்குமரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாரங்கன், சாம்பவி, சாகிஷன்(சுவிஸ்), யாதனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற பிறேமசுதன், பாலலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
புரந்தகி, கோகிலன், துவாரகி, கோகிலவதனி, லஜித்தா, வைஷ்ணவி ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
கோபிநாத், பிரசன்னாத் ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, 28-04-2023 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கொக்குவில் கோம்பயன் மணல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details