மரண அறிவித்தல்
தோற்றம் 05 APR 1943
மறைவு 15 APR 2022
திரு சிதம்பரம்பிள்ளை சண்முகவடிவேல்
வயது 79
திரு சிதம்பரம்பிள்ளை சண்முகவடிவேல் 1943 - 2022 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Herne ஐ வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரம்பிள்ளை சண்முகவடிவேல் அவர்கள் 15-04-2022 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரம்பிள்ளை பொன்னு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவசாமி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அம்பிகாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

மணி, பாமா, சோபா, சோபினி, அருள், தில்லை, கவிதா, குமுதினி, தீபன், தர்மினி, கோபி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ப்ரியா, முருகலிங்கம், சேகர், காலஞ்சென்ற முருகையா, கஜனி, ரஞ்சன், ரூபன், சந்திரிக்கா, தெய்வேந்திரன், சுமதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கார்த்திகா, கேசியா, பவகேஸ்சனா, ரவி, வதனன், ராஜினி, சுமதி, முகாஸ்சினி, திவாகரன், ஜகிஸ்சன், தேனுசா, லக்சா, யோகவேல், தர்சனா, வானதி, ரிதன், அஜீஸந், வாகீசன், ஹனிஸ்சன், அஸ்மிதா, அஸ்வின், அஜய், லதுசா, ஹரிஸ், ஹரிகரன், சனுஜா, லுக்சன், லவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ரூபன் - மருமகன்
ரஞ்சன் - மருமகன்
அருள் - மகன்
கவிதா - மகள்
கோபி - மகன்

Photos

Notices

நன்றி நவிலல் Sat, 14 May, 2022