
-
03 OCT 1964 - 14 NOV 2023 (59 வயது)
-
பிறந்த இடம் : கொழும்பு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : சூரிச், Switzerland
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா
ராம ராம ஹரே ஹரே
கொழும்பை பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich Niederglatt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரம் ராஜசேகரன் அவர்கள் 14-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் பாதாரவிந்தங்களை சென்றடைந்தார்.
அன்னார், தவத்திரு பக்திசொரூப தமோதர சுவாமி மற்றும் தவத்திரு ஆத்ம நிவேதன சுவாமி ஆகியோரின் அன்பு சீடனும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரம் கனபதி அம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சன்முகம் மற்றும் ராஜலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரமிளா(பிரேம மஞ்சரி) அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜானவி, குருதாஸ் ஆகியோரின் அன்பு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், மனோன்மணி மற்றும் ஜெயதேவி, சிவகுமார் ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 17 Nov 2023 4:00 PM - 6:00 PM
- Saturday, 18 Nov 2023 10:00 AM - 12:00 PM
- Saturday, 18 Nov 2023 4:00 PM - 6:00 PM
- Sunday, 19 Nov 2023 10:00 AM - 12:00 PM
- Monday, 20 Nov 2023 9:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கொழும்பு, Sri Lanka பிறந்த இடம்
-
சூரிச், Switzerland வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
