
யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரம் கந்தையா அவர்கள் 12-09-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜிதா(டென்மார்க்), கிருஸ்ணவேணன்(ஜேர்மனி), சுகிர்தா(வேணி- ஜேர்மனி), மஞ்சுளா(ஜேர்மனி), கவிதா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விமலச்சந்திரன்(டென்மார்க்), பிரியங்கா(ஜேர்மனி), கெங்காதரன்(அப்பன்- ஜேர்மனி), திருக்குமார்(ஜேர்மனி), சிறிசங்கர்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிந்துஜன், சிந்துஜா, சியான கிருசாந்த், ஸ்ரெபானி, ஜெசிக்கா, சர்வின், ஐஸ்வின், சாருஜன், சங்கவி, சஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று புத்தூர் வடக்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புத்தூர் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details