யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மருதானையை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரி தனபாலசிங்கம் அவர்கள் 28-02-2024 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரி சோதி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கோமளவனிதா அவர்களின் பாசமிகு கணவரும்,
மகிந்த், சிந்துஜன், பிருந்தா, சுகந்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிந்துஜன், நிரோஜினி, மதுஷிகா, அருண், பபிஜா, மயூரதன், ஷர்மிலி, வினோதா, ராஜ்மோகன் சுஜீனா, நீனா, ராகவி மொபினா, கர்ஷா அபிஷா, அஸ்மினா ஆகியோரின் மாமனாரும்,
தனுஜா, தர்ஜனா, தவநிதா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்
அக்ஷரா, சாஷினி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சரஸ்வதி, தங்கவடிவேல், மல்லிகா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
உதயகுமார், சிறிகுமார், சதீஸ்குமார், மார்க்கண்டு, புஸ்பநாதன், ராசமலர் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பொரளை லங்கா மலர்ச்சாலையில் பார்வைக்காக 02-03-2024 சனிக்கிழமை, 03-03-2024 ஞாயிற்றுக்கிழமை மற்றும் 04-03-2024 திங்கட்கிழமை ஆகிய தினங்களில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 04-03-2024 திங்கட்கிழமை அன்று 10 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details