

யாழ். நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை வயிரவிப்பிள்ளை அவர்கள் 18-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்ற நாராயணபிள்ளை, மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீரங்கன், ஸ்ரீரஞ்சினி, ஸ்ரீரங்கராஜ், ஸ்ரீரஜனி ஆகியோரின் அன்பு தகப்பனாரும்,
ராஜேஸ்வரன், ஞானபூங்கோதை, ஜரேஸ்வதனன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுப்பிரமணியம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கலாராணி, தர்மகுலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திவாகர், ஹம்சத்வனி, மயூரத்வனி, தனுசியா, ஹன்சிகா, கீர்த்திகா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our deepest condolences to the family of Nadarasa appa, our prayers are with you all.