

வவுனியா குளவிசுட்டானைப் பிறப்பிடமாகவும், நெளுங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை சேனாதிராசா அவர்கள் 22-05-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சயம்பு தங்கப்பொன்னு தம்பதிகளின் அருமை மருமகனும்,
கற்பகம் அவர்களின் பாசமிகு கணவரும்,
சதீஸ்வரன், ஜெயாசினி(சுவிஸ்), சிவதர்சினி(பிரான்ஸ்), சிவலோஜினிலண்டன்) ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
சந்திரகுமார்(பவான் -சுவிஸ்), நிரஞ்சன்(பிரான்ஸ்), ஜெயந்தன்(லண்டன்), கேமமாலினி(இலங்கை) ஆகியோரின் அருமை மாமாவும்,
இராசம்மா(இலங்கை), குலராசசிங்கம்(இலங்கை), பரமேஸ்வரி(இலங்கை), பூமணி(இலங்கை), சிவனாதன்(கனடா), கமலராணி(இலங்கை), காலஞ்சென்ற இந்திராணி(இலங்கை), புஸ்பராணி(இலங்கை), திருச்செல்வம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நடராசா, பரமேஸ்வரி, யோகேஸ்வரி, காலஞ்சென்ற சிவராசா, செல்வராசா, வேலுப்பிள்ளை, மகேந்திரன், தயானிதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விந்தியா, இனக்சி, ஏஞ்சலின்(சுவிஸ்), டிலக்சன், டிநூசன், யக்சா(பிரான்ஸ்), திலன் -திசான், தவனா(லண்டன்), ஹரிகரன் -ஹரிராஸ், மதுகரிசன், சாமினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details