Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 NOV 1934
இறப்பு 17 FEB 2019
அமரர் சிற்றம்பலம் முத்தையா இராஜசேகரம்
அகில இலங்கை சமாதான நீதவான், ஓய்வுபெற்ற கணக்காய்வாளர்(Spinning And Weaving Mill Wellawatta Sri lanka)
வயது 84
அமரர் சிற்றம்பலம் முத்தையா இராஜசேகரம் 1934 - 2019 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, கனடா ஆகிய  இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் முத்தையா இராஜசேகரம் அவர்கள் 17-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா செல்லமுத்து தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

அருந்தவமூர்த்தி(லண்டன்), சுந்தரமூர்த்தி(கனடா), இராஜேஸ்வரி(இராஜி- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

திருச்செல்வம்(லண்டன்), அற்புதராணி(லண்டன்), நளினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சாம்பசிவம், பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இராசமணி, சிவஞானசுந்தரம், சிவராமலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவமூர்த்தி, தனேஸ்வரி, ஞானேஸ்வரி, குகமூர்த்தி, காலஞ்சென்ற அச்சுதமூர்த்தி, காலஞ்சென்ற கானமூர்த்தி மற்றும் ஜெயபாலன், காலஞ்சென்ற கோமதி, சிறிதரன், சதாசிவம், பத்மினி, குமுதினி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

செல்வக்குமரன், செல்வச்சிவகணேசன், கோகுலச்செல்வன், தாட்சாஜினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

இராஜேந்திரா, சிவேந்திரா, ஆர்த்திகா, சந்தோஸ், ஆகாஸ், கபிலாஸ், மாதேஸ், சுவேகா, சுபேந்திரா, அஸ்விகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்