Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 JUL 1967
இறப்பு 01 JAN 2021
அமரர் சிற்சபேசன் வீரசிங்கம் (சபேசன்)
வயது 53
அமரர் சிற்சபேசன் வீரசிங்கம் 1967 - 2021 இருபாலை, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ  வதிவிடமாகவும் கொண்ட சிற்சபேசன் வீரசிங்கம் அவர்கள் 01-01-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் தங்கசிப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி தெய்வானை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் சாவித்திரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான யாழ்ப்பாணம் பிறவுண்ஸ் வீதியைச் சேர்ந்த இராஜலிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், 

ரஜனி(றஜி) அவர்களின் அன்புக் கணவரும்,

விதுர்ஷன், ரிஷியனந், சரணஜித் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கௌரி(இலங்கை), காலஞ்சென்ற கேதிஸ்வரி(இலங்கை), நளாயினி(லண்டன்), ரோகினி(இலங்கை), ராகினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

விஜி(டென்மார்க்), கண்ணன்(கனடா), சித்திராங்கதன்(இலங்கை), தயா(லண்டன்), குகானந்தன்(பிரான்ஸ்), செந்தூரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற ரவிச்சந்திரன்(டென்மார்க்) விஜிதா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிஷாளினி, வேனுகோபன், தர்மிகன், கவிஷா, யவிஷா, டிலக்‌ஷன், அபி, ஆருயன், அன்சிகா,தேஜஸ்வி, றுத்வி, வைணவி, மிர்ணவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரதாப், பிரியா, பிரியந், பிறியன், அனிஸ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices