
யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிரோன்மணி நாகராசா அவர்கள் 05-07-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாபிள்ளை அன்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுந்தரம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுந்தரம் நாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நவரட்ணம்(RIO Cinema, NAVA Cinema உரிமையாளர்), செல்லத்துரை, சரஸ்வதி, செல்வமணி, கதிர்காமர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வராஜா(Building Dept), சுந்தர்ராஜா(முன்னாள் பொறியியலாளர் KKS சீமேந்து தொழிற்சாலை Local Govt.அவுஸ்திரேலியா), ரட்ணராஜா(நிதி ஆலோசகர், கனடா), செல்வராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ஸ்ரீரஞ்சனி, அருட்சோதி(அவுஸ்திரேலியா), நலாயினி(கனடா), கிருபாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிருஜா, தனுஜா, கபில்ராஜ், கோபிராஜ், சர்மிளா, நிருபராஜ், திலிப், பிரதாபன், நிரோஜ், துசயந்தி, தினேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆர்த்தி, ஜெய் மஹேஷ், கவின், கனுஷா, உருத்திரா, அபிஷா, ராதா, கேடன், கலன், ஆர்யா, ஜானவி, ஓவியா, கிருஷ்னி, கிஷோர் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 07-07-2025 திங்கட்கிழமை அன்று மு. ப 08:00 மணிமுதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
A7, 1/1
Manning Town Flats,
Mangala Road,
Narahenpita.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
I was saddened to hear that the beautiful person passed away. Rest in peace Periyamma.... With deepest Sympathy! Sutha Rajan(Switzerland)
Condolences to all the families involved. Appamma , was an Iron Lady with indulged kindness and a quick wit. We will miss her. Certain of her blessings, coming our way forevermore.