Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 10 JUL 1971
உதிர்வு 07 AUG 2021
அமரர் சிறிஸ்கந்தவேல் குகதர்ஷன்
வயது 50
அமரர் சிறிஸ்கந்தவேல் குகதர்ஷன் 1971 - 2021 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் கட்டுடை, பிரித்தானியா Faversham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிறிஸ்கந்தவேல் குகதர்ஷன் அவர்கள் 07-08-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிறிஸ்கந்தவேல்(தங்கராசா), புனிதவதி(சின்னக்கிளி) தம்பதிகளின் அருமை ஏக புதல்வரும், காலஞ்சென்ற கதிரைமலைவேல், பிரம்மாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கீதாஞ்சலி(கீதா) அவர்களின் அன்புக் கணவரும்,

லக்‌ஷிகா, விஸ்வஜித் ஆகியோரின் அருமைத் தந்தையும்,

சந்திரமௌலீஸ்வரன் அவர்களின் அன்பு மைத்துனரும்,

தயாவதி அவர்களின் அன்புச் சகோதரரும்,

மேனுஷா, அபிலன் ஆகியோரின் அருமை மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Sriskandavel Kugatharshan (50) passed away on August 7, 2021 from an unexpected haemorrhage. Even though a haemorrhage took him away from this world, his loving heart left a beacon of light for all in the community.

Tharshan left behind his beloved wife Geethanjali (Geetha).

He was a proud dad of a daughter and a son namely Luckshica and Vishavajith.

His cheerful attitude, bright smile and generosity will be heavily missed by his relatives, friends and community.

Live streaming link:- Click Here
Username:- kazu5034
Password:- 449131

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கீதாஞ்சலி குகதர்ஷன்(கீதா) - மனைவி
முகுந்தன் - உறவினர்
ரஞ்சித் - உறவினர்
சந்திரன் - மைத்துனர்

Photos

Notices

நன்றி நவிலல் Mon, 06 Sep, 2021