கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள்
மனம் ஏற்றுக்கொள்ள முடியாத சோகம் ஆண்டவா !ஆயிரம் கனவுகள் கொண்டஒரு சிறு மலரை ஏன் அவசரமாய் பறித்தாய் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறையருளை வேண்டி அவர்தம் குடும்பத்தவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன்
ஓம் சாந்தி
இ .யோகி ,நோர்வே .
Write Tribute
No one can prepare you for a loss; it comes like a swift wind. However, take comfort in knowing that he/she is now resting in the arms of our Lord. Our deepest condolences to you and your family.