கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Selvi Sinthuya Vijayakumaran
2003 -
2022
உலக வாழ்வை நிறைவுசெய்து விண்ணுலகம் செல்லும் எமது அன்பு மருமகள் “சிந்து” கண்முன்னே நீ வாழ்ந்த காலம் கனவாகி போனாலும். எம் முன்னே உன் முகம் எந்நாளும் உயிர் வாழும்.மண்விட்டு மறைத்து நீ விண்ணோக்கி சென்றாலும் கண் விட்டு மறையாமல் எம் அனைவருடனும் நீ எம் மகளாய் என்றும் வாழ்வாய்….. உன் பிரிவால் துடிக்கும் (மாமா-மாமி )துஷி-ராணி குடும்பத்தினரது ஆழ்ந்த இரங்கள்கள். சிந்துவின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.ஓம் சாந்தி!சாந்தி!சாந்தி!
Write Tribute
No one can prepare you for a loss; it comes like a swift wind. However, take comfort in knowing that he/she is now resting in the arms of our Lord. Our deepest condolences to you and your family.