மரண அறிவித்தல்
Tribute
17
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிந்து நாகேஸ்வரன் அவர்கள் 04-04-2022 திங்கட்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை நாகராசா, ஞானமணி தம்பதிகள், பாலகிருஷ்ணன் விசாலாட்சி தம்பதிகளின் பேத்தியும்,
நாகராசா நாகேஸ்வரன்(கிளிநொச்சி வட்டக்கச்சி) நித்தியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,
பைரவி, சியாமா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனகேஸ்வரன், ஜெகதீஸ்வரன், பேரின்பலட்சுமி, பரமேஸ்வரன், சித்திராலட்சுமி, விமலேஸ்வரன் ஆகியோரின் பெறாமகளும்,
வரதராஜ்(கிளிநொச்சி), அருள்றாஜ்(கிளிநொச்சி), காமராஜ்(கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு மருமகளும்,
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Monday, 18 Apr 2022 6:00 PM - 9:00 PM
கிரியை
Get Direction
- Tuesday, 19 Apr 2022 9:00 AM - 11:30 AM
தகனம்
Get Direction
- Tuesday, 19 Apr 2022 11:30 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
நாகேஸ்வரன் - தந்தை
- Contact Request Details
வரதன் - மாமா
- Contact Request Details
விமலேஸ்வரன் - சித்தப்பா
- Contact Request Details
பரமேஸ்வரன் - சித்தப்பா
- Contact Request Details
அருள்றாஜ் - மாமா
- Contact Request Details
காமராஜ் - மாமா
- Contact Request Details
ஜெகன் - சித்தப்பா
- Contact Request Details
கனகேஸ்வரன் - பெரியப்பா
- Contact Request Details
Dearest Sinthu What a beautiful bright light you were, it was a honour to know you, what a gorgeous goddess you are, see you again maybe in another lifetime. With much love Lynn xxx