Clicky

மரண அறிவித்தல்
ஜனனம் 09 FEB 1956
மரணம் 15 JUN 2024
திரு சின்னையா திருவருள்நாதன் (மூத்தவன்)
வயது 68
திரு சின்னையா திருவருள்நாதன் 1956 - 2024 அச்சுவேலி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அச்சுவேலி தெற்கு பயித்தோலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னையா திருவருள்நாதன் அவர்கள் 15-06-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம், இராசமணி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குமுதினி அவர்களின் அன்புக் கணவரும்,

நிரூஷன்(சுவிஸ்), ஜானுவி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற அரவிந்தமலர், ஜெயமலர்(இலங்கை), வேலருள்(சுவிஸ்), இலட்சியநாதன்(இலங்கை), சிவகரன்(கனடா), காலஞ்சென்ற தனமலர், இரவீந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிரிதரன் ஜெனிதா, பகிரதன் சிவகுமாரி, சிறிதரன் செல்வராணி, குபேந்தினி சண்முகவடிவேல், குஜேந்தினி கிருஸ்ணராஜா, குகேந்தினி ஜெயக்குமார், புவிதரன் நிலானி, பாமினி சத்தியகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

நிரூஷன் - மகன்
ஜானுவி - மகள்
வேலருள் - சகோதரன்

Photos

No Photos

Notices