

யாழ். வறுத்தலைவிளான் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Canberra ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சிவபாதசிங்கம் அவர்கள் 02-07-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விசாலாட்சி அவர்களின் பாசமிகு கணவரும்,
தவேந்திரன், காலஞ்சென்ற சத்தியேந்திரன், அனிஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், சிவபாக்கியம், இராசநாயகம், செல்வநாயகி, மயில்வாகனம் மற்றும் சிவநேசமலர்(இலங்கை), காலஞ்சென்றவர்களான துரைராஜசிங்கம், விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பூபதி, கனகரட்ணம், பொன்னம்மா, சிவப்பிரகாசம் மற்றும் கமலாதேவி(இலங்கை), நவரட்ணம்(இலங்கை), உமாதேவி(ஜேர்மனி), கருணாமூர்த்தி(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,
கெங்கேஸ்வரி, ரமணன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சரண்யா, சத்யா, டினிதா, ரித்விக் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 07 Jul 2022 2:30 PM - 4:00 PM
- Thursday, 07 Jul 2022 4:30 PM - 5:00 PM