
யாழ். கொழும்புத்துறை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Edmonton ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னையா சிவஞானம் அவர்கள் 16-03-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை(முன்னாள் பொலிஸ் அதிகாரி) சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஜெகவாணி அவர்களின் அருமைக் கணவரும்,
இராஜு(Business Development Manager), கவிதா(Ministry of Community and Social Services) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
சிவநேசன், காலஞ்சென்ற சிவபாலாம்பிகை, சிவபாலன், சிவானந்தன், சிவகாந்தரூபி, சிவகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஜெகரூபி, ஜெகநாதன், ஜெகநேசன், ஜெகதாம்பிகை, ஜெகசந்திரன், ஜெகக்குமாரி, ஜெகக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
my deepest condolence to your family