Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 SEP 1928
இறப்பு 03 SEP 2024
திரு சின்னையா சிதம்பரப்பிள்ளை
முன்னாள் கிராமோதய தலைவர்
வயது 95
திரு சின்னையா சிதம்பரப்பிள்ளை 1928 - 2024 புதுக்குடியிருப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சிதம்பரப்பிள்ளை அவர்கள் 03-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா, பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற வள்ளியம்மை அவர்களின் அன்புக் கணவரும்,

மகேஸ்வரி, இராசேஸ்வரி, காலஞ்சென்ற சிவலிங்கம், பன்னீர்ச்செல்வம்(டென்மார்க்), கமலேஸ்வரி(லண்டன்), விமலேஸ்வரி(கோம்பாவில் விக்னேஸ்வரா வித்தியாலய ஆசிரியை), சிறிதரன்(லண்டன்), இரத்தினேஸ்வரி(லண்டன்), மங்களேஸ்வரி(புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்கப் பாடசாலை ஆசிரியர்), தவரூபன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராசேந்திரம், காலஞ்சென்ற சண்முகவடிவேல், சந்திராதேவி, இராஜகுமாரி(டென்மார்க்), பாலராசா(லண்டன்), நவேந்திரன், ஜெகதீஸ்வரி(லண்டன்), இராசலிங்கம்(லண்டன்), சுதாகரன்(மாவட்ட பொது வைத்தியசாலை, முல்லைத்தீவு), ஜெயசெல்வி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

குணாகரன்(பிரதேச செயலகம் புதுக்குடியிருப்பு), சுதாகரன்(லண்டன்), சுதர்சினி(ஜனசக்தி முன்பள்ளி ஆசிரியை), காலஞ்சென்ற நிஷாகரன், நிறோஜினி(கைவேலி கணேச வித்தியாலய ஆசிரியை), காலஞ்சென்ற நிதர்சன், காலஞ்சென்ற விஜிதரன், கஜிபன்(வேணாவில் கனிஸ்ட வித்தியாலயம்), கஜர்ணிகா, தட்சாயிணி, தேவிகா, முகுந்தா, ரஜிப்பிரியா(கிழக்கு பல்கலைக்கழகம்), லகிசன், அபிசன்(டென்மார்க்), பிரதிப், பிருந்தா, பிருந்தன்(லண்டன்), சரண்யா(லண்டன்), சனோஜன்(கிழக்கு பல்கலைக்கழகம்), சினோச், செளமி(லண்டன்), சினேகா, மிதுசன்(லண்டன்), டிலக்‌சன், குவேனிகா, ஜதுசா, அபிசன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

கதிர்விழி, டில்சான், அர்விதன், அகிஸ், ஜவுசன், கவிநயா, இசானியா, டக்சிகா, அக்சயன், அக்‌ஷானா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-09-2024 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் தகனம் பூதவுடல் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தவரூபன் - மகன்
சிறிதரன் - மகன்
கமலேஸ்வரி - மகள்
இரத்தினேஸ்வரி - மகள்
பன்னீர்ச்செல்வம் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute