நல்ல போராட்டத்தைப் போராடினேன்
ஓட்டத்தை முடித்தேன்
விசுவாசத்தை காத்துக்கொண்டேன் -2 தீமோத்தேயு 4:7
யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சந்திரராஜா அவர்கள் 24-11-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா திரவியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவபாதம் பூரணம் செல்லையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்துமதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற லலிதா ரஞ்சனி அவர்களின் அன்புக் கணவரும்,
வருணியா அவர்களின் பாசமிகு தந்தையும்,
சுஜீவன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
ஆரவ், அகானா, அனைறா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,
இலட்சுமி நாகமுத்து அவர்களின் சம்மந்தியும்,
டினோஜன் அவர்களின் அன்னாரின் பெறாமகனும்,
இராசமலர், இந்திரா, காலஞ்சென்ற சந்திரசிறி, காலஞ்சென்ற சந்திரமோகன், றஞ்சினி, றெஜீனா, றெஜீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறிராஜசேகரம், குருபரன், சாந்திசிறி, திருமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெசிக்கா, காலஞ்சென்ற சுமந்தினி, கோபாலரத்தினசிங்கம், காலஞ்சென்ற மத்தியூ ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
துரைசிங்கம், பரமேஸ்வரன், சிறிகாந்தன், நித்தியராணி, தேவராஜா, சுமதி, சுகிர்தினி, தனேஸ்வரி, பவானி, ஜெயக்குமார், ஜெயமோகன், றஜித்தா, ஜெயக்காந்தன், ஜெயரூபன், காலஞ்சென்ற சுஜித்தா, தர்சனா, பிரதீபா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்ற சிறிஸ்கந்தராஜா, அம்பிகா, புலேந்திரன், ஞானேஸ்வரி, கிருஸ்னலீலா, உதயணன், அமிர்தராஜன் ஆகியோரின் சகலனும்,
பிரவீன், அஞ்ஞனா,ஹரிஷன், தனுஜன், சௌமியா, கிசோர், ஜதுசாந், கௌதம், கௌசிகா, அஜித்தன், பிரவினா, அஸ்வின், அஜேஸ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
அனுராஜ், கோபிராஜ், வேணுகாஷ், ஜெரோ, டனா, டிலூசியா, மனோஜ்(கண்ணன்) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
விஜியானந்தினி, ஜெகாநந்தினி, துஷ்யந்தினி, நிந்துயா, நிவேதித்தா, உமாதாரணி, மதனசொருபி, துவாரகா, பவதாரணி, டஸ்மி, பவியா, துஸ்யந்தன், காலஞ்சென்ற நிஷாந்தன், யுகேந்திரன், நிரோசா, ஜென்சிக்கா, கேதிஸ், ஜெசி, பிரைசன், எலன், அன்ரு, ஜோயல், ஜெரமி, நிருசன், சஜீவன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
தாரிகா, துவானா, ஹரிஸ், டிரெஸ், ஹரிஸ்ணன், ஆராத்யா, அயான், ஹரிஸ், அகரன், அகரியா, டறிஸ், சாம் அர்வின், ஜோன் அனோசிக், ஜேசுவா டானி, சைனிக்கா, எசேக்கியல், ஆருத்துரா, நயனா ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 29 Nov 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 30 Nov 2025 12:00 PM - 2:30 PM
- Sunday, 30 Nov 2025 2:30 PM
- Sunday, 30 Nov 2025 4:15 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16473028439
- Mobile : +14168901019
- Mobile : +16478351019
- Mobile : +14167206511