
-
09 FEB 1942 - 19 MAR 2023 (81 வயது)
-
பிறந்த இடம் : அரியாலை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : அரியாலை, Sri Lanka
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா செல்வரட்ணம் அவர்கள் 19-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, பறுபதம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தஜனி, தஜிதா, நளினி, பாலகுமார், கலாஜினி, ரோகனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிறேமபாலா, மகிந்தன், ரஜிதா, ராஜேஷ், ரஞ்சித் குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற குமாரசாமி, நகுலேஸ்வரி, சோதிராஜா, காலஞ்சென்ற கனகரத்தினம் மற்றும் தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
அரியாலை, Sri Lanka பிறந்த இடம்
-
அரியாலை, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

Our deepest sympathies and condolences to the family and friends ??? May his soul Rest In Peace ???