யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா, மலேசியா ஆகிய இடங்களை தற்காலிக வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா இராமநாதன் அவர்கள் 29-07-2019 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா(பிரசித்த நொத்தாரிஸ்) பவளம் தம்பதிகளின் இரண்டாவது புதல்வரும்,
பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,
நிரஞ்சன், தினேஷ், குமுதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வல்லிபுரநாதன்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), காலஞ்சென்ற யோகராசா(ஓய்வுபெற்ற படவரைஞர், நீர்ப்பாசனத் திணைக்களம்), விஸ்வநாதன்(நில அளவையாளர்), சந்திரலேகா, கிருஷ்ணநாதன்(கணக்காளர்), பாக்கியலட்சுமி(ஆயுர்வேத வைத்தியர்), சண்முகநாதன்(பொறியியலாளர்- சிங்கப்பூர்), காலஞ்சென்ற சோதிநாதன்(தொழில்நுட்ப உத்தியோகத்தர் பெருந்தெருக்கள் திணைக்களம்), சுமங்களராணி(ஓய்வுபெற்ற உதவி அதிபர்), பாலநாதன்(பொறியியலாளர்- நீர்வளச்சபை, கொழும்பு), கருணைநாதன்(லண்டன்), குகநாதன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஞானேஸ்வரி, காஞ்சனா, மங்களேஸ்வரி, காலஞ்சென்ற ஈஸ்வரதாசன்(நீதிமன்ற ஆணை வழங்குனர்), வடிவழகி, சக்திதாசன்(ஓய்வுபெற்ற இயந்திரப் பொறியியலாளர்), அமிர்தவல்லி(சிங்கப்பூர்), முத்துரமணிதரன்(ஆசிரியர்), கல்பனா, சுகந்தா, இரத்தினரதி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கெங்காதரன்(சுவிஸ்), யசோதை(சுவிஸ்), காலஞ்சென்ற ஜெயக்குமார், கீதா, இரவிசங்கர், கவிதா, குகப்பிரசாத்(கனடா), அஜிதா(கனடா), ஜெயந்திரன், சகிலா, தர்மசீலன், தர்மிளா, புவிராஜன், ஜெயவதனி, இலக்ஸ்மன், கிஷாந், தர்ஷனா, நிசாந்தன், சுபாகரன், தனுஷா, கிருபாகரன்(லண்டன்), ஸ்ரீபிரகாஸ்(நியூசிலாந்து), சாம்பவி(நியூசிலாந்து), ஜெயபிரசாத், கௌசலவாணி, ராஜ்பிரதாப்(சிங்கப்பூர்), தோண்றீஸ்(சிங்கப்பூர்), சம்யுதா(சிங்கப்பூர்), அபிராமி(சிங்கப்பூர்), லோகனா, இலட்சியா, பிரியதர்ஷன், தனுஷன், சகானா(லண்டன்), டினோஜா(லண்டன்), வினுசன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பெரியப்பா மற்றும் மாமாவும்,
ஸ்ரீராகவி, கோகுல், ஜெயகிருஸ்ணா, தினேஸ்காந், வினு, பிருத்திகன், சஞ்சை, சஞ்ஜிவனி, றஸ்மியா, திறன், கிருத்திக், ஸ்ருதி, லோகன், கைலாஷ், டிலான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
There are no goodbyes. Where ever you'll be, you'll be in my heart. Veluppillai Ponnambalam, Attorney at Law, Colombo, Srilanka. Ramanathan my classmate in the year 1956 and 1957 at Chavakachcheri...