யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வாழ்விடமாகவும் கொண்ட சின்னையா பொன்னுத்துரை மகேந்திரா அவர்கள் 30-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், பொன்னுத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், மரியான் ராஜு செல்வமணி ராஜு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
சர்வேந்திரா, சத்யேந்திரா, யனிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மிர்ணாளினி, தர்மினி, ரிக்கார்டோ ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வராஜா, யோகேந்திரா மற்றும் விமலாதேவி, காலஞ்சென்ற கமலாதேவி, சரோஜினிதேவி, விஜேந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கமலாதேவி, சீதாதேவி, வரதராஜா, திருநாவுக்கரசு, காலஞ்சென்ற ராஜசூரியர், நித்தியலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிருத்வி, அஞ்சலி, நிதின், யலேனா, லியாண்ட்ரா, மிலான், ஐவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் கல்கிசை நிசல செவன மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr. Sinniah Ponnudurai Mahendra, was born in Jaffna, Sri Lanka and residing in Wellawatte, Sri Lanka, passed away on Tuesday, 30th June 2026.
He was the beloved son of Ponnudurai Sivapakiyam. Loving son-in-law of Marion Raju Selvamani Raju.
Devoted husband of Sarojini.
Cherished father of Sarvendra, Satyendra and Yanitha.
Dear father-in-law of Mirnalini, Tharmini and Ricardo.
Loving brother of late Selvaraja, late Yogendra, Vimaladevi, late Kamaladevi, Sarojinidevi and Vijendra.
Dear brother-in-law of the late Kamaladevi, Seetha devi, Varatharajah, Thirunavukarasu, late Rajasooriyar, and Nithyalaxmi.
Adoring grandfather of Pritvi, Aanchali, Nitin, Yalena, Leandra, Milaan and Iyvan.
The final rites of the demise will be held on Sunday, 05-07-2026 at the Mount Lavinia Mahindha Funeral Parlour, and thereafter the remains will be cremated at the Nisala Sevana Cemetery, Mount Lavinia.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.