
யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா மதுரநாயகம் அவர்கள் 17-01-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா நேசரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
மேரி தேவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சிங்கராசா சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பிரகாஸ், பிரசாத், பிரதீபா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிசிலியா, மேரி செல்வமலர், செல்வநாயகம், கென்றி சவுந்திரநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மேரிராசமலர், கெனடி, வெனா, றெபோட், ஜெபா, காலஞ்சென்ற டனி, டெலாஸ், நாகரத்தினம், அருமைநாயகி, றெசினா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 18-01-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் மூளாய் செபமாலை மாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பித்தனை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest in peace