Mr Sinniah Mahathevan was born in Valvetty, Sri Lanka and was the first Sri Lankan from his village to come to England in 1963. He lived in North London and passed away peacefully on Monday 7th December 2020.
This honourable man graduated as a Bio Medical Scientist - Microbiologist and worked on many deadly diseases such as Legionnaires and AIDs and did researches to find cures for different diseases. He worked for the public health NHS in Colindale, North London.
He was the son of late Sinniah and late Kanthiammal, son in law of late Ramanathan and late Atputhamary, loving husband of late Christine Thirumalar Mahathevan, ever loving father of Adrian(UK), Angela(UK) and Andrea(UK), beloved father in law of Karen and Besim , most beloved grandfather of Romeo and Tiara, loving brother of late Sivapakiam(Sri Lanka), Sahathevan(France) and Saraswathyammal(UK), loving brother in law of late Christie and Christopher(USA).
The funeral will be held on Tuesday 15th December 2020.
This notice is provided for all families and friends.
யாழ். வல்வெட்டி வேலிலைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, மலேசியா, பிரித்தானியா Stanmore ஆகிய இடங்களை வதிவிடமாகவிம் கொண்ட சின்னையா மகாதேவன் அவர்கள் 07-12-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா(Malayan Pensioner) காந்தியம்மா தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், காலஞ்சென்றவர்களான இராமநாதன் அற்புதமேரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற Christine Thirumalar அவர்களின் அன்புக் கணவரும்,
Adrian(பிரித்தானியா), Angela(பிரித்தானியா), Andrea(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Karen, Besim ஆகியோரின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம்(இலங்கை), சகாதேவன்(பிரான்ஸ்), சரஸ்வதிஅம்மாள்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Christopher, Christie ஆகியோரின் அன்புச் சகலனும்,
Romeo, Tiara ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.