யாழ். உடுப்பிட்டி கட்டுப்பிலா இமையாணனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா காந்திமதி அவர்கள் 04-08-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பன் சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற மகாதேவன், பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புஸ்பமலர்(பிரான்ஸ்), நவநீதராசா(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான அன்பரசு, பேரின்பமலர் மற்றும் இன்பமலர், வேவிமலர், ரவிச்சந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தர்மலிங்கம்(பிரான்ஸ்), உதயகுமாரி(பிரான்ஸ்), யமுனாராணி, தவராசா, காலஞ்சென்ற உதயசூரியர், சிவபதி, ராகிணி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
வாசுகி(சுவிஸ்), அர்ச்சனா(பிரான்ஸ்), தயரூபன்(பிரான்ஸ்), சுவேதா(பிரான்ஸ்), கவிதா(பிரான்ஸ்), தினேஷ்(பிரான்ஸ்), அருண், அருணா, தனுஷா, மோகனதாஸ், லதா, வினோத், ரூபிகா, வாகினி, ஜெசிபா, வர்ணவன், திவ்யா, பிரித்யா, ரக்சனா(பிரான்ஸ்), ரக்சன்(பிரான்ஸ்), ரதுசன்(பிரான்ஸ்), மிதுர்சி(பிரான்ஸ்), மிதுர்னா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-08-2021 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எல்லம்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIP BOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details