யாழ். இணுவில் வட்டுவினியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா கணேசலிங்கம் அவர்கள் 02-03-2019 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா- சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை- உலகாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யெகபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரபாகரன்(கனடா), சுதாகரன்(லண்டன்), திவாகரன்(லண்டன்), அரவிந்தன்(கனடா), ஜனனி(லண்டன்), தினேஷ்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மணிவதனா(கனடா), நிரஞ்ஜனி(லண்டன்), மீரா(லண்டன்), அருந்ததி(கனடா), மனோதீரன்(லண்டன்), பிரதீபா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராசலெட்சுமி, தியாகராசா, பஞ்சலிங்கம், கணேஸ்வரி மற்றும் சிதம்பரநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவரகளான இராசதுரை, இராசமணி, புனிதவதி, நடராசா மற்றும் ஜெகதாம்பாள்(கனடா), வாமதேவா(கனடா), பரமேஸ்வரன்(இலங்கை), சர்வேஸ்வரன்(இலங்கை), இரஞ்சிதபூபதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லலிதா(கனடா), ஶ்ரீரஞ்சினி(இலங்கை), புஷ்பராணி(இலங்கை), இராசவரோதயம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,
Deshna, Dhirhan, Darun, Jathushaa-Joyshtna, Kiran, Kashvi, Aarany, Aran, Tarren, Lavenya, Myren, Thayash ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Sinniah Kanesalingam was born in Vadduvini, Inuvil Jaffna and Lived in Canada passed away peacefully on 2nd March 2019.
The Loving beloved Son of late Sinniah- Sithamparam and beloved Son-in-law of late Ponnuthurai- Ulagathaipillai.
Beloved Husband of Jegapoopathy.
Loving Father of Pirabaharan, Suthaharan, Thivaharan, Aravinthan, Janani, Dhinesh.
Loving Father-in-law of Manivathana, Niranjani, Meera, Arunthathy, Manodheeran, Piradeeba.
Loving Brother of late Rasaluxmy, late Thiyagarasa, late Panchalingam, late Kaneswary, Sithamparanathan.
Loving Brother-in-law of late Rasathurai, late Rasamani, late Punithavathy, late Nadarasa, Jegathampal, Vamatheva, Parameswaran, Sarweswaran, Ranjithapoopathy.
Loving Sakalan of Lalitha, Sriranjani, pushpharani, Rajavarothyam.
Loving Grandfather of Deshna, Dhirhan, Darun, Jathushaa-Joyshtna, Kiran, Kashvi, Aarany, Aran, Tarren, Lavenya, Myren, Thayash.
This notice is provided for all family and friends.
ஊரில் நின்றபோது தான் விடயம் அறிந்தேன். ஆழ்ந்த்அனுதாபம்.