Clicky

மரண அறிவித்தல்
ஜனனம் 07 DEC 1947
மரணம் 13 JAN 2023
அமரர் சின்னையா இந்திரன்
வயது 75
அமரர் சின்னையா இந்திரன் 1947 - 2023 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உடுப்பிட்டி கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Croydon  ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னையா இந்திரன் அவர்கள் 13-01-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா, பொன்னுக்கண்டு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மாவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான கண்மணி, வேலுப்பிள்ளை(சந்திரன்), சிவராசா, சிவஞானம், செல்லம்மா, சுப்பிரமணியம், குருநாதன், செல்வச்சந்திரன் மற்றும் அரிச்சந்திரன், காலஞ்சென்றவர்களான மஹேந்திரன், மாயப்பெருமாள் மற்றும் சரசு, கிளி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சசிதா(லண்டன்), ஜெசிதா(லண்டன்), இனிதன்(கனடா), லதா(இலங்கை), சோபிதா(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தயாபரன், விஜயகுமார், பிரபாகரன், குமார், சிவகெளரி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஆரணி, அபிநயா, ஆதர்ஸ், அட்ஷயா, அஸ்மிகா, கவின், காவியன், ஆதிரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பத்மாவதி - மனைவி
சசிதா - மகள்
ஜெசிதா - மகள்
இனிதன் - மகன்
லதா - மகள்
சோபிதா - மகள்

Summary

Photos

No Photos

Notices