யாழ். அளவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னவி இளையதம்பி அவர்கள் 10-12-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னவி, வள்ளி தம்பதிகளின் அன்பு மகனும், கணபதி முத்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாணிக்கம் அவர்களின் அன்புக் கணவரும்,
பத்மராணி, ஜெனொழிபகவான், குலகுமார், ஜெகநாதன், ஜெயசேகர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலு கணகம்மா, காலஞ்சென்றவர்களான கிட்ணபிள்ளை மாரிமுத்து, பொன்னம்பலம், கண்ணம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வசந்தமாலா, நளாயினி, ஜெநோவா, கமலேஸ்வரி, காலஞ்சென்ற மகாராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, சின்னத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அருள்நேசன், ஜீவநேசன், அஞ்சுகா, அபிராமி, ஆரணி, அபிநேசன்(பிரான்ஸ்), நிலானி(சுவிஸ்), தர்சன்(டோகா), தர்சிகா, றதீசன், சதுர்சன், டினேஸ், பிரதீஸ், கஜனி, தர்மீகன், தரணிதரன், பிரிந்தினி, விதுர்சினி, சுதன், சுகன்யா, மதுஜா, சந்தோஸ், நிறோசனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கொட்டுப்பனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rip auppaijaaa ????