Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 FEB 1947
இறப்பு 10 AUG 2021
அமரர் சின்னவர் திருச்செல்வம்
வயது 74
அமரர் சின்னவர் திருச்செல்வம் 1947 - 2021 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னவர் திருச்செல்வம் அவர்கள் 10-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சின்னவர் நாமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், ராஜேந்திரம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

எலிசபெத் அவர்களின் அன்புக் கணவரும்,

லிண்டா, கிளவ்டியா, டனிலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற இராசம்மா, பூரணம், முருகேசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

 யூலி, குட்டி, சாந்தா, செல்லா, காந்தா, யேசு, துரை, லதா, காலஞ்சென்ற இராசன், பாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரதீப், வாகீசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லியானா, லியானன், மாயா, மித்ரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Friday August 13, 2021 - 6:00 pm to 9:00 pm (EST)

Meeting ID: 875 2217 2464

Pass code: 647653

ZOOM link: Click Here

Saturday August 14, 2021 - 9:00 am (EST)

Meeting ID: 826 8343 3054

Pass code: 917131

ZOOM link: Click Here

தகவல்: ரவி(மருமகன்- லண்டன்)

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

லிண்டா - மகள்
கிளவ்டியா - மகள்
டனிலா - மகள்
ரவி - மருமகன்
ஜெயா - மருமகள்

Photos

Notices

நன்றி நவிலல் Thu, 09 Sep, 2021