
மட்டக்களப்பு பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னவன் செல்லமுத்து அவர்கள் 23-03-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துப்பிள்ளை, சின்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலாயுதம், சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னவன் அவர்களின் அன்பு மனைவியும்,
விஜயலெட்சுமி, விஜயராஜா, விஜயராசு, அழகராசா(நெதர்லாந்து), நடராசா(மட்டக்களப்பு), ஜெயந்தி(ஆசிரியை கமு/ சிவசக்தி மகா வித்தியாலயம் நற்பிட்டிமுனை), இராசலிங்கம்(ஜொகு- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நல்லம்மா மற்றும் சீதாதேவி, நேசமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காஞ்சென்றவர்களான கந்தையா, சீனித்தம்பி, மகாலிங்கம்(ஆயுள்வேத வைத்தியர், முன்னாள் மாரியம்மன் ஆலய பிரதம பூசகர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற ஆறுமுகரெட்னம் மற்றும் விஜயகுமாரி, அன்னேசம், அங்கா(நெதர்லாந்து), ஜெகதீஸ்வரி, குணராசா(பிரதம ஆசிரியர்- தினகரன்), கலா(கனடா), காலஞ்சென்ற ஈஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஐங்கரன்(சுவிஸ்), சிறிகரன்(விரிவுரையாளர்- மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரி), சுபேஸ்கரன், கஜானந்த்(பேராதனை பல்கலைக்கழகம்), சுபாங்கி, டிலானி, ஜெயசீலன், நிமல்ராஜ்(சவுதி), பாஸ்கரன், ஹிசாந்த்(RDB Bank), திவ்யா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
மதன்(சவுதி), விஜிதா, யசோ(ஜேர்மனி), ராஜன்(ஜேர்மனி), துசாந்தினி, ஜினோ, ஜெகன்(பிரான்ஸ்), ஜனனி,வேணு, சனுஜதாஸ்(சட்டத்தரணி- மட்டக்களப்பு நீதிமன்றம்), நிதர்சன்(ஹேமாஸ் வைத்தியசாலை- கொழும்பு), கவிதா, மெலானி(கனடா), மெளலின்(கனடா), சரன்தாஸ், லக்ஷன், காலஞ்சென்ற ரோஜன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
மொஹானந்த், பவிதன், யுகதஸ்வி, ஸஸ்மிதா, நிதிஷ், லேயா(பிரான்ஸ்), ஹிஷாரா, மஹிவர்ஷா, ரேக்ஷரா, கோஷித் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பாண்டிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We got about your mom passed away, sorry for the bad news. My family praying ,God give here peace life. RIP Jesuthasan family Canada