Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 NOV 1958
இறப்பு 16 APR 2021
அமரர் சின்னத்துரை யோகநாதன்
வயது 62
அமரர் சின்னத்துரை யோகநாதன் 1958 - 2021 புங்கன்குளம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்கன்குளம் றோட்டைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mülheim ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை யோகநாதன் அவர்கள் 16-04-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும்,

தனலெட்சுமி(ஜேர்மனி), இராஜேஸ்வரி(இலங்கை), மகேஸ்வரன்(இலங்கை), மனோரஞ்சிதம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற  பாக்கியநாதன், பாலகுமார், செல்வராஜா(ஜேர்மனி), புஸ்பராணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவசரவணபாவன்(ஜேர்மனி), மோகனபவான்(ஜேர்மனி), யோகபவான்(ஜேர்மனி), ராஜ்குமார்(ஜேர்மனி), ரோகினி(ஜேர்மனி), கிருஷ்ணவதனி(டென்மார்க்), மதிவதனி(சுவிஸ்), சாந்தவதனி(கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும்,

மயூரா(பிரான்ஸ்), மகிந்தன்(பிரான்ஸ்), மயூரன்(இலங்கை) ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices