
யாழ். நல்லூர் மூத்த விநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கலைப்புலவர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை யோகநாதன் அவர்கள் 19-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தினி(இலங்கை), சுபாஜினி(ஜேர்மனி), கஜேந்திரன்(லண்டன்), சுதாகர்(பிரான்ஸ்), மேனகா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சுரேஸ்குமார்(இலங்கை), ரவிக்குமார்(ஜேர்மனி), கார்த்திகா(லண்டன்), யயந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தருஷன், சுபராஜ், கீர்த்தனா, ரகின், ரகிதா, ரபின், வேதிகா, வருணிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சீவரத்தினம்(கனகரத்தினம் மகா வித்தியாலயம், நோர்வே) அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான வேலாயுதப்பிள்ளை, அமிர்தலிங்கம் மற்றும் நவரட்னம்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், பஞ்சலிங்கம் மற்றும் மகேஸ்வரதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயந்தி(லண்டன்), விஜயசாமுண்டீஸ்வரி(லண்டன்), ஜெயந்திரன்(ஜேர்மனி), சுரேந்திரன்(நோர்வே), மாலினி(நோர்வே) ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,
காலஞ்சென்ற இராசலட்சுமி மற்றும் புவனேஸ்வரி(கனடா), தவமணி(பிரான்ஸ்), காலஞ்சென்ற கணேஷ்வரி மற்றும் கனகேஸ்வரி, காலஞ்சென்ற இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்புச் சகலரும்,
கணேசலிங்கம்(சந்திரன்- கனடா), இராசலிங்கம்(ரவி- பிரான்ஸ்), பவானி(ராணி- கனடா), தயாளினி(தயா- கனடா), நளாயினி(ஜெயா- கனடா), தர்ஷினி(கனடா), நந்தகுமார்(வரன்- லண்டன்), ஜெயகுமார்(ஜெயன் - பிரான்ஸ்), அமிர்தினி(உமா- லண்டன்), உஷா(பிரான்ஸ்), ஜீவகுமார்(ஜீவா- லண்டன்), ஜெயராணி(ஜெயா- கனடா), தேவகுமார்(தேவா- பிரான்ஸ்) அமுதா(ஜெயா- லண்டன்), கவிதா(டென்மார்க்), கண்ணன்(இலங்கை), சுஷிகரன்(சுவிஸ்), காலஞ்சென்ற யசோதரன்(இராசன் - கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-05-2020 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.