

யாழ். சுண்டுக்குழி கச்சேரி கிழக்கு ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடா Vancouverவை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை விஜயரட்ணம் அவர்கள் 30-06-2025 திங்கட்கிழமை அன்று Vancouver நகரில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் சின்னத்துரை மாணிக்கம் தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் காந்தர் சிவபாக்கியம் தம்பதிகளின் மருமகனும்,
தையல்நாயகி(இளைப்பாறிய Nurse, யாழ். போதனா வைத்தியசாலை) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
புஷ்பலதா(லதா), விஜயரூபன்(கண்ணன்), தாரணி(ஜெயந்தி), வாசுகி(விஜயா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கணேஷானந்தா, ரேணுகா, தர்ஷன், பவா(ராஜ்ஜெயரட்ணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லாவன்யா, லக்ஷனா, லக்ஷமி, வொபீனா, அஷ்வீனா, அஜிஸ், டினாக்ஷன், ஜெசிக்கா, ஜொஷாந் ஆகியோரின் ஆசைப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை பொன்னுத்துரை, மனோன்மணி, வரதராஜா மற்றும் தவலக்ஷ்மி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Vancouver இல் வசிக்கும் யோகரட்ணம், யோகமனோகரன்(ஜெயா), ஜெயமனோகரி(ராசாத்தி), தர்மரட்னம், ஸ்ரீகரன், ரவீந்திரன், மஞ்சுளா(New York), சியாமளா(Germany), கெங்காதரன்(Jaffna), பாஸ்கரன்(Germany) ஆகியோரின் தாய்மாமனாரும்,
Vancouver இல் வசிக்கும் நாகேஸ்வரன்(ஈசன்), நாகேஸ்வரி(உமா), ரதி(Germany), வாசன்(Jaffna), கேதீஸ்வரன்(அப்பன்- Chavakachcheri), சுபாஷ்(Chavakachcheri), ரவி(France), குமார்(London) ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 07 Jul 2025 8:30 AM - 10:30 AM
- Monday, 07 Jul 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.