
யாழ். கரவெட்டி மத்தொனியைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி கொடிகாமவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை வீரகத்தி அவர்கள் 10-09-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பத்தினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தினி(ஜேர்மனி), ஜயந்தினி(ஜேர்மனி), கெங்கா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குகதாசன்(ஜேர்மனி), ஜெயா(ஜேர்மனி), சந்திரலிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி வேலாயுதம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம், ஆனந்தராஜா மற்றும் ஜெயராஜா(கொழும்பு), தேவராஜா(லண்டன்), மங்களேஸ்வரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் மைத்துனரும்,
நிஷாந்தன், கல்யாணி, பிரதாபன், கெளதம், பைரவி, நீரஜா, சந்ஜீபன், மதுவந்தி, சந்ஜா ஆகியோரின் அன்புப் பேரனும்,
அமேலியா, ஆரியன், சாய், சனா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.