யாழ். ஊரெழு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை வர்ணலக்சுமி அவர்கள் 23-03-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பித்துரை பூரணம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், சின்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிவனேஸ்வரன்(நோர்வே), காலஞ்சென்ற சிவனேஸ்வரி(இலங்கை), சிவகாந்தறூபி(இந்தியா), சுலோசனாதேவி(நந்தா- நோர்வே), சியாமளா(இலங்கை), சிறிறஞ்சன்(மலேசியா), சிறிகந்தராசா(இலங்கை), சிவமலர்(பிரித்தானியா), காலஞ்சென்ற கண்ணன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஞானமணி, விஜயலட்சுமி, கிறிஸ்ணபிள்ளை, சிற்றம்பலம், சிவக்கொழுந்து(இலங்கை), செல்வநாயகம்(இலங்கை), குணலட்சுமி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராஜேஸ்வரி(நோர்வே), சிவதாஸ்(இலங்கை), விஜயராசா(இந்தியா), ஜெயதேவன்(நோர்வே), குலதேவன்(இலங்கை), சத்தியபிறேமா(இலங்கை), மதியழகி(மதி- இலங்கை), அருள்மாறன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சிறிறஞ்சன், சியாமளா, சிவதீபன், சாரங்கி, கிருசாந், துலஸ்திகன்(நோர்வே), நிலானி(பிரான்ஸ்), லக்சினி, சுகந்தன், பிரியனி(இலங்கை), Dr. சுகடாஸ், சுரேக்கா(இந்தியா), யோகின், யோகிதா, ஜெனகன், சினேகா, சுமிதா, சுபிதா(இலங்கை), நிர்மலன், நிறோசன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பூஜா, தருன், நிதுன், கார்த்திக், சாந்தி(நோர்வே), தனுஸ்கா(இலங்கை), சாதனா, அச்சு, சாய்வர்சன்(இந்தியா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அரசடிவீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொக்கணை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.