
யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், வேலணை 6ம் வட்டாரம், கிளிநொச்சி உதயநகர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை வாமதேவன் அவர்கள் 23-11-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பேரம்பலம், செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற உலகேஸ்வரி(கிளி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுபாகரன், காலஞ்சென்ற சுதர்சன், சுதன், காலஞ்சென்ற சுகந்தன், சுகிர்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுஜிதா, காலஞ்சென்ற ஜெயராணி, கஜா, ரவிக்குமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற லீலாவதி(சிந்தா), செல்வரட்ணம் (பயில்வான்), காலஞ்சென்ற கோபால், துரைசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, தணிகாசலம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சானுஜா, சந்தோஸ், சயாணி, சர்வின், சர்ணிகா, சர்நிஷா, சாருஜன், சங்கீத், சிவானி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-11-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் உதயநகர், கிளிநொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:30 மணியளவில் யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
இல. 309,
உதயநகர் கிழக்கு,
கிளிநொச்சி.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ungal tuyar kettu aalnda kavalai adaikiroom. Ungal aatmaa saanti adaiya iraivanai prattikkinroom